Sri Manakula Vinayagar, Pondicherry

ஜோதிடம்

தமிழ் ஜாதக மென்பொருள்:

இணைய வழி ஜாதகம் உடனடியாக தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம் (PDF கோப்பு - 50 பக்கம்). தங்கள் பெயர், தகப்பனார் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம், email-id போன்ற விபரங்களை நிரப்பி, கிரடிட் கார்டு அல்லது ATM கார்டு அல்லது NetBanking மூலம் ரூ.99/- செலுத்தி தங்கள் ஜாதகத்தை உடனடியாக download செய்துக்கொள்ளலாம். ஜாதகத்துக்கான download link தங்கள் email-க்கும் அனுப்பப்படும். ஜாதக நகலை எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம்.


ஜாதகத்தில் தரப்படும் விபரங்கள்:
  • பயன்படுத்தப்படும் மொழி : தமிழ்
  • பஞ்சாங்கம் : திருக்கணிதம்
  • பக்கம் : 50
  • ஜாதக வடிவம் : தமிழ் (தென் இந்தியா)
  • இராசி, நவாம்ச சக்கரங்கள்
  • சப்தவர்க சக்கரங்கள்
  • பாவச் சக்கரம்
  • பாவ ஸ்புடம்
  • கிரக பாதசார விபரம்
  • விம்சோத்தாரி மகாதசை விபரம்
  • அஷ்டவர்கம்
  • ஷட்பல நிர்ணயம்
  • மாந்தி நிர்ணயம்
  • தசா புத்தி அந்தரம் அட்டவணை
  • யோகங்களும் பலன்களும்


தபால் வழியாக பணம் செலுத்தி ஜாதகம் பெறும் முறை:
Electronic Money Order (EMO)

கிரடிட் கார்டு அல்லது ATM கார்டு அல்லது நெட்பேங்கிங் வசதி இல்லாதவர்கள் ஜாதகம் பெற விரும்பினால், தங்கள் அருகாமையில் உள்ள தபால் நிலையத்திலிருந்து ரூ.99/-க்கு EMO எடுத்து கீழ்க்கண்ட எங்கள் முகவரிக்கு அனுப்பவும்:
     திரு. ஜெயகாந்தன்,
     26, காவேரி வீதி, வள்ளலார் நகர்,
     நைனார்மண்டபம், புதுச்சேரி-605004.
பிறகு கீழ்க்கண்ட தகவல்களை இமெயில் மூலம் எங்களுடைய இமெயில் முகவரி : "jothi@jothidar.org" க்கு அனுப்பவும். ஜாதகம் இமெயிலில் உங்களுக்கு அனுப்பப்படும்.
இமெயிலில் அனுப்பவேண்டிய தகவல்கள் :
     1) பெயர் :
     2) தந்தை பெயர் :
     3) பிறந்த தேதி :
     4) பிறந்த நேரம் :
     5) பிறந்த ஊர் :
         (பிறந்த நாடு, மாநிலம், நகரம், ஊர் ஆகிய விவரம்)
     6) Date of EMO :
     7) Amount of EMO :
     8) தங்கள் தொலைபேசி எண் :